திரு கதிர்காமு வைரவநாதர் (சந்திரா) – மரண அறிவித்தல்

திரு கதிர்காமு வைரவநாதர் (சந்திரா) பிறப்பு 12 AUG 1943 இறப்பு09 JAN 2021 யாழ். தென்மராட்சி ...

திரு இளையதயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி கதிர்காமு அவர்கள் 21-08-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், இளையதம்பி மாரிமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வனும், தர்மவதி அவர்களின் அன்புக் கணவரும், சிறிகரன்(கனடா), சுதாகரன்(இலங்கை), பிரபாகரன்(சுவிஸ்), வசந்தி(பிரான்ஸ்), காலஞ்சென்ற வதனா, மீரா(பிரான்ஸ்), சத்தியா(இலங்கை), சுகிர்தன்(பிரான்ஸ்), அயந் ஆகியோரின் அன்பு தந்தையும், உமாளினி, நந்தினி, மணிமொழி, சுரேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான கந்தையா, கணபதிப்பிள்ளை, வேலாயுதபிள்ளை மற்றும் நாகரெத்தினம், தெய்வரெத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், லாசகன், கர்சினி, பானுஜன், பானுயா, பிரணவன், பிரவீன், நிதன், நிலாவினி ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வேலைணை துறையூர் மயானத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர் தொடர்புகளுக்கு சிறிகரன் – மகன்Mobile : +16478958451 சுதாகரன் – மகன்Mobile : +94769793110 பிரபா – மகன்Mobile : +41793716503 வசந்தி – மகள்Mobile : +33762728295 ம்பி கதிர்காமு – மரண அறிவித்தல்

திரு இளையதம்பி கதிர்காமு பிறப்பு 31 MAR 1942 இறப்பு 21 AUG 2020 யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், ...

திரு வேலாயுதர் கதிர்காமு – மரண அறிவித்தல்

திரு வேலாயுதர் கதிர்காமு பிறப்பு 28 JAN 1931 இறப்பு 21 APR 2020 யாழ். கைதடி கைதடி ...

செல்வி கதிர்காமு நவமணி (றோசி) – மரண அறிவித்தல்

செல்வி கதிர்காமு நவமணி (றோசி) பிறப்பு 20 NOV 1949 இறப்பு 07 APR 2020 யாழ். ஊரங்குணையைப் ...

திரு கதிர்காமு சின்னையா – மரண அறிவித்தல்

திரு கதிர்காமு சின்னையா பிறப்பு 17 APR 1933 இறப்பு 27 JAN 2020 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ...

திருமதி கதிர்காமு தங்கமணி – மரண அறிவித்தல்

திருமதி கதிர்காமு தங்கமணி – மரண அறிவித்தல் மண்ணில் 24 JUL 1927 விண்ணில் 07 ...

திரு கதிர்காமு சிதம்பரப்பிள்ளை (கரவை யதார்த்தன்) – மரண அறிவித்தல்

திரு கதிர்காமு சிதம்பரப்பிள்ளை (கரவை யதார்த்தன்) – மரண அறிவித்தல் (இளைப்பாறிய ...

திரு. கதிர்காமு பாலசுந்தரம் – மரண அறிவித்தல்

திரு. கதிர்காமு பாலசுந்தரம் – மரண அறிவித்தல் மலர்வு 06 NOV 1955 உதிர்வு 30 ...

திரு. கதிர்காமு சின்னத்துரை – மரண அறிவித்தல்

திரு. கதிர்காமு சின்னத்துரை – மரண அறிவித்தல் அன்னை மடியில் 28 OCT 1939 இறைவன் ...

திரு கதிர்காமு அருந்தவராஜா – மரண அறிவித்தல்

திரு கதிர்காமு அருந்தவராஜா – மரண அறிவித்தல் பிறப்பு : 10 மார்ச் 1951 — இறப்பு ...
© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu