திரு இளையதயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி கதிர்காமு அவர்கள் 21-08-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், இளையதம்பி மாரிமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வனும், தர்மவதி அவர்களின் அன்புக் கணவரும், சிறிகரன்(கனடா), சுதாகரன்(இலங்கை), பிரபாகரன்(சுவிஸ்), வசந்தி(பிரான்ஸ்), காலஞ்சென்ற வதனா, மீரா(பிரான்ஸ்), சத்தியா(இலங்கை), சுகிர்தன்(பிரான்ஸ்), அயந் ஆகியோரின் அன்பு தந்தையும், உமாளினி, நந்தினி, மணிமொழி, சுரேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான கந்தையா, கணபதிப்பிள்ளை, வேலாயுதபிள்ளை மற்றும் நாகரெத்தினம், தெய்வரெத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், லாசகன், கர்சினி, பானுஜன், பானுயா, பிரணவன், பிரவீன், நிதன், நிலாவினி ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வேலைணை துறையூர் மயானத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர் தொடர்புகளுக்கு சிறிகரன் – மகன்Mobile : +16478958451 சுதாகரன் – மகன்Mobile : +94769793110 பிரபா – மகன்Mobile : +41793716503 வசந்தி – மகள்Mobile : +33762728295 ம்பி கதிர்காமு – மரண அறிவித்தல்

திரு இளையதம்பி கதிர்காமு பிறப்பு 31 MAR 1942 இறப்பு 21 AUG 2020 யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், ...

திருமதி மீனாட்சிப்பிள்ளை தர்மலிங்கம் – மரண அறிவித்தல்

திருமதி மீனாட்சிப்பிள்ளை தர்மலிங்கம் பிறப்பு 03 MAR 1935 இறப்பு 21 AUG 2020 யாழ்.புலோலி ...

திரு பஞ்சலிங்கம் தயாளன் (மைக்கல், கண்ணன்) – மரண அறிவித்தல்

திரு பஞ்சலிங்கம் தயாளன் (மைக்கல், கண்ணன்) பிறப்பு 26 OCT 1965 இறப்பு21 AUG 2020 யாழ். ...

திரு குழந்தை மாரிமுத்து – மரண அறிவித்தல்

திரு குழந்தை மாரிமுத்து பிறப்பு 12 SEP 1935 இறப்பு21 AUG 2020 யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ...

திருமதி இரத்தினேஸ்வரி சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்

திருமதி இரத்தினேஸ்வரி சுப்பிரமணியம் பிறப்பு 07 MAY 1947 இறப்பு21 AUG 2020 யாழ். ...

திரு இந்திரகுமார் கணபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்

திரு இந்திரகுமார் கணபதிப்பிள்ளை பிறப்பு 21 JUL 1944 இறப்பு 21 AUG 2020 யாழ். அல்லைப்பிட்டியைப் ...
© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu