திரு சந்திரகாந்தன் சாரங்கன்
பிறப்பு 02 JUN 1994 இறப்பு 19 SEP 2019
கனடாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சந்திரகாந்தன் சாரங்கன் அவர்கள் 19-09-2019 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், அச்சுவேலி தெற்கு மற்றும் நயினாதீவை வதிவிடமாக கொண்ட சந்திரகாந்தன் சந்திராதேவி தம்பதிகளின் பாசமிகு மகன் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிறிமுருகதாஸ் காந்தன் – சித்தப்பாMobile : +94777296311