திருமதி காசிலிங்கம் மலர்விழி
தோற்றம் : 1 ஓகஸ்ட் 1968 — மறைவு : 19 ஒக்ரோபர் 2018
யாழ். கரவெட்டி கிழக்கு காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட காசிலிங்கம் மலர்விழி அவர்கள் 19-10-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம், இலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காசிலிங்கம்(காசி) அவர்களின் அன்பு மனைவியும்,
கஜந்தா, கரன், கஜன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, தங்கமலர் மற்றும் சிறிமதி(கண்மணி), குணமணி, இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயக்கொடி, ராஜேந்திரம், காலஞ்சென்ற கந்தசாமி, ரவீந்திரன், கண்மணி, வனிதா, அமுதலிங்கம், ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 25/10/2018, 09:45 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Hospital André Grégoire, 56 Boulevard de la Boissière, 93100 Montreuil, France.
தகனம்
திகதி: வியாழக்கிழமை 25/10/2018, 11:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Crematorium of Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France.
தொடர்புகளுக்கு
இரத்தினசிங்கம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33758345145
குணபாலன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651752633
சிறிமதி(கண்மணி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771789261