திருமதி அனுசுயா நடேசன் – மரண அறிவித்தல்




திருமதி அனுசுயா நடேசன் – மரண அறிவித்தல்

(முன்னாள் வழக்கறிஞர், கொக்குவில் ராமகிருஷ்ணா மிஷன் பாடசாலை, வேம்படி மகளிர் கல்லூரி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடம், இலங்கை சட்டக்கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களின் பழைய மாணவி)
பிறப்பு : 3 யூலை 1951 — இறப்பு : 3 சனவரி 2018

யாழ். கொக்குவில் கிழக்கு சம்பியன் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இந்தியா, ஓமன், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அனுசுயா நடேசன் அவர்கள் 03-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி இராசையா செல்வராசா(ஓய்வுபெற்ற ஆசிரியர்), சிவயோகம்(புத்தக்கா- ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வியும்,

சின்னத்தம்பி நடேசலிங்கம்(ஓமான்) அவர்களின் அன்பு மனைவியும்,

குமரன்(கனடா), தேவயாதவன்(கனடா), நாராயணி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தர்சிகா அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 06/01/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Highland Funeral Home Scarborough Chapel 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/01/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Highland Funeral Home Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/01/2018, 11:00 மு.ப
முகவரி: Ajax Crematorium and Visitation Centre, 6M3, 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada.
தொடர்புகளுக்கு
குமரன் — கனடா
தொலைபேசி: +16479675628
தேவா — கனடா
தொலைபேசி: +14155228248
நாரா — கனடா
தொலைபேசி: +14167207616

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu