திரு இராமு நாகராஜா (பப்பா) – மரண அறிவித்தல்
பிறப்பு : 25 ஒக்ரோபர் 1930 — இறப்பு : 31 டிசெம்பர் 2017
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வளலாய், சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமு நாகராஜா அவர்கள் 31-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
விஸ்ணரூபி(டென்மார்க்), வசந்தரூபி(டென்மார்க்), நிமலதாஸ்(ரகு- சுவிஸ்), சுசித்திரா(இலங்கை), விசித்திரா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகுரு(டென்மார்க்), காலஞ்சென்ற இந்திரன்(நெதர்லாந்து), தெய்வநாயகி(சுசி- சுவிஸ்), சந்திரசேகரம்(சிறி- பிரான்ஸ்), சிவராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிவரூபி(லண்டன்), சிந்துஸ்யா(டென்மார்க்), அனோயன்(டென்மார்க்), கஜீபன்(பிரான்ஸ்), சுஜீபன்(பிரான்ஸ்), சஹானா(இலங்கை), இந்துஜா(டென்மார்க்), இனோயா(டென்மார்க்), இமோலின்(டென்மார்க்), பியுலா(டென்மார்க்), லாவண்யா(பிரான்ஸ்), லவசீன்(பிரான்ஸ்), அதீரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அஜீகன்(லண்டன்), அக்சயன்(லண்டன்), மீலன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 03/01/2018, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: schulzmühlestrasse 3 (bei evangalische Kirche), St. Margarethen, Switzerland
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 04/01/2018, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Schulzmühlestrasse 3 (bei evangalische Kirche), St. Margarethen, Switzerland
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 05/01/2018, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Schulzmühlestrasse 3 (bei evangalische Kirche), St. Margarethen, Switzerland
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 06/01/2018, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Schulzmühlestrasse 3 (bei evangalische Kirche), St. Margarethen, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/01/2018, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Schulzmühlestrasse 3 (bei evangalische Kirche), St. Margarethen, Switzerland
கிரியை
திகதி: திங்கட்கிழமை 08/01/2018, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Friedhof Feldli, Cemetery, Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland
தொடர்புகளுக்கு
நிமலதாஸ்(ரகு) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787665687
சிவா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33609563738
சிவகுரு — டென்மார்க்
தொலைபேசி: +4520653224
சிறி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33628643178