திரு தம்பிப்பிள்ளை கனகராசா (சின்னராசா) – மரண அறிவித்தல்
பிறப்பு : 2 மார்ச் 1946 — இறப்பு : 18 நவம்பர் 2015
யாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை கனகராசா அவர்கள் 18-11-2015 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னையா, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீபன்(கனடா), சிவதீபன்(இலங்கை), நவதீபன்(இலங்கை), குலதீபன், ஜெகதீபன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நடராசா(இலங்கை), இராசலட்சுமி(ஜெர்மனி), இராசதுரை(நோர்வே), அழகேஸ்வரி(இலங்கை), அரியரத்தினம்(இலங்கை), புஸ்பராணி(இலங்கை), செல்வநாயகி(இலங்கை), வில்வராசா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உசாந்தினி(கனடா), தீபரஞ்சினி(இலங்கை), பேபி(இலங்கை), சரண்யா(இலங்கை), துஷ்யந்தி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு(ஜெர்மனி), தெய்வேந்திரம்(இலங்கை), துரைச்சாமி(இலங்கை), பொன்சாம்பசிவம்(இலங்கை), மற்றும் நவரட்ணம்(இலங்கை), சிறீதரன்(இலங்கை), சிவராசா(இலங்கை), சிவலிங்கம்(சுவிஸ்), ராசன்(சுவிஸ்), பரிபூரணம்(இலங்கை), கமலாதேவி(நோர்வே), கலாதேவி(இலங்கை), ஜெயகலா(ஜெர்மனி), பாமா(இலங்கை), இந்திரா(இலங்கை), கெங்கா(இலங்கை), காலஞ்சென்ற லட்சம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லக்சிகா, ரம்மியா, சந்தியா, வியான்ஷா, சிவானுஜன், தனுசன், கவிந்தன், கம்சிகன், சரண்யா, அக்ஷயா, சாய்ராம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2015 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெகன் — ஜெர்மனி
தொலைபேசி: +4923813387880
பிரபு — கனடா
தொலைபேசி: +14169097112
தீபன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94750484736