கலாநிதி மாணிக்கவாசகர் இராமநாதன் – மரண அறிவித்தல்
ramanathanகலாநிதி மாணிக்கவாசகர் இராமநாதன் – மரண அறிவித்தல்
(மருத்துவநிபுணர்- Retired Consultant Microbiologist)

பிறப்பு : 14 டிசெம்பர் 1933 — இறப்பு : 30 சனவரி 2015

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், லண்டன் Barnet ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் இராமநாதன் அவர்கள் 30-01-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் கனகாம்பிகை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr.உதயசங்கர், Dr.ரவிசங்கர், Dr.ஜெய்சங்கர், Dr.சிவசங்கர், Dr.சாய்சங்கர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விமலா(கனடா), வசந்தா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr.கீதா, அபிராமி, சொரூபினி, Dr.சாந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற Dr.அருணாசலம், அமிர்தவல்லி(சிட்னி), Dr.பத்தநாதன், சற்குணவல்லி(கனடா), Dr.நடேசன், மனசா(கனடா), அம்பிகைராஜா(கனடா), இராஜமோகன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காயத்திரி, அருண், ஆதில், அர்ஜுனா, கிரிஸ்னி, உமா, அஜித் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, மக்கள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: சனிக்கிழமை 07/02/2015, 10:00 மு.ப
முகவரி: Hendon Crematorium (North Chapel), Holders Hill Road, London NW7 1NB, UK
தகனம்
திகதி: சனிக்கிழமை 07/02/2015, 12:00 பி.ப
முகவரி: Hendon Crematorium, Holders Hill Road, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
விஜி(மனைவி) — பிரித்தானியா
தொலைபேசி: +442084497843
உதயசங்கர் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447894446112
ரவிசங்கர் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447764584185
ஜெய்சங்கர் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447793564991
சிவசங்கர் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447740424818
சாய்சங்கர் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447791470849

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu