திருமதி றோசம்மா மாணிக்கவாசகர் (ஆசை) – மரண அறிவித்தல்
rosammaதிருமதி றோசம்மா மாணிக்கவாசகர் (ஆசை) – மரண அறிவித்தல்

பிறப்பு : 16 ஓகஸ்ட் 1934 — இறப்பு : 31 சனவரி 2015

யாழ். உரும்பிராய் தெற்கு ஞான வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட றோசம்மா மாணிக்கவாசகர் அவர்கள் 31-01-2015 சனிக்கிழமை அன்று சுவிஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா(கறுவல்த்தம்பி) கனகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு மனைவியும்,

தவரூபி, கலாரூபி(ஜெர்மனி), சிவரூபி, ஜெயரூபி, மணிவண்ணன், சீராளன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தங்கமலர்(இலங்கை), இராசமலர்(கனடா), காலஞ்சென்றவர்களான நடராஜா, துரைராஜா, சீதாலட்சுமி, மற்றும் லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுகந்தன், ஜேசுதாசன்(ஜெர்மனி), பிறேம்குமார், ஜெயக்குமார், உசிலா, மணிமாலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம், இரத்தினம்மா, மற்றும் இராஜேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விதுஷன், சுகாசன், மதுஷன், ரிஷிகேஷன், கெளதம், அனிஸ்ரன் ரொமேஷ், கரின், டினேஷ், பிருந்தன், ஜதானா, ஜதீன், மெலீணா, யஸ்மின், பவித்திரன், அக்‌ஷரா, ஜெயகெளரி, யாழினி, சிந்தியா, றஞ்சினிதேவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காயத்திரி, திவ்வியா, பூஜா, ஷாருகான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/02/2015, 02:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Bremgarten Friedhof, Murten Str 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 02/02/2015, 02:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Bremgarten Friedhof, Murten Str 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 03/02/2015, 02:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Bremgarten Friedhof, Murten Str 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 04/02/2015, 02:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Bremgarten Friedhof, Murten Str 51, 3008 Bern, Switzerland
கிரியை
திகதி: வியாழக்கிழமை 05/02/2015, 01:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Bremgarten Friedhof, Murten Str 51, 3008 Bern, Switzerland
தகனம்
திகதி: வியாழக்கிழமை 05/02/2015, 04:00 பி.ப
முகவரி: Bremgarten Friedhof, Murten Str 51, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு
சீராளன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786246290
மணி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787373954
ஜெகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786334225
சுகந்தன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41768185443
பிறேமா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792873907
கிளி — இலங்கை
தொலைபேசி: +94213217961

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu