திரு செபஸ்ரியாம்பிள்ளை சவரிமுத்து – மரண அறிவித்தல்




savarimuthuதிரு செபஸ்ரியாம்பிள்ளை சவரிமுத்து – மரண அறிவித்தல்

(முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்- இலங்கை)
தோற்றம் : 21 ஒக்ரோபர் 1928 — மறைவு : 30 சனவரி 2015

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்ரியாம்பிள்ளை சவரிமுத்து அவர்கள் 30-01-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து கிறகோரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை அன்னம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயசீலி(செல்வராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

கொன்றட், ஜோசப் கத்பேட்(ஐக்கிய அமெரிக்கா), ஜோன் கெனடி, போல் குமார்(லண்டன்), சறோ, மக்ஸ்வெல்(தாசன்), றாஜினி ஆகியோரின் அன்புப் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம், ஜேம்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நந்தினி, சாந்தி(ஐக்கிய அமெரிக்கா), றமிலா, றாஜினி(லண்டன்), எட்றியன், வசந்தினி, காலஞ்சென்ற அன்ரன் பசில் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

எட்வின், ஜெனிபர், ரிஷோன், ஜுறேன், அஷ்வின், அபிஷ்னா, அஜே, ஆதி, ஸ்ரெபினி, பிரிட்னி, செஷானி, டினாக்‌ஷன், றெபெக்கா, றஷ்மிக்கா, அரவிந்த், அஞ்சலி, அஷ்மித்தா, பிரியந்த், பிரவீந்த், பிரித்திக்கா, பிரியாந்தி, பிரதீப், அன்ரூ, அனுஷா, ஆஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அரிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 03/02/2015, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 04/02/2015, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
திகதி: புதன்கிழமை 04/02/2015, 10:30 மு.ப
முகவரி: Prince of Peace, 265 Alton Towers Cir, Scarborough, ON M1V 4E7
நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 04/02/2015, 12:00 பி.ப
முகவரி: Christ The King Cemetery, 7770 Steeles Avenue East, Markham, ON L6B 1A8
தொடர்புகளுக்கு
– — கனடா
தொலைபேசி: +19052945710
மக்ஸ்வெல்(தாசன்) — கனடா
தொலைபேசி: +14163881925

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu