கனகலிங்கம் சசிமேனன் (மேனன்) – மரண அறிவித்தல்
sasimenan-jaffnaகனகலிங்கம் சசிமேனன் (மேனன்) – மரண அறிவித்தல்

சேமமாடுவை பிறப்பிடமாகவும் கல்மடுவை வதிவிடமாகவும் கொண்ட மேனன் இன்று (31.01.2015) காலமானார்.

இவர் கனகலிங்கம்(கிளியன்)அம்மாதேவி (தேவி )அன்பு மகனும் திருஞானம் ஞானேஸ்வரியின் அன்பு மருமகனும் களம் சென்றபொன்னையா மனோன் மணி நல்லதம்பி செல்லாச்சியின் அன்பு பேரனும் திருவேனியின் அன்பு கணவரும் நிரோசன் நிலோயினியின் பாசமிகு தந்தையும் மவார் வாணி யின் அன்புகோதரனும் கண்ணாவின் மைத்துனனும் சரோமி சேலியின் அன்பு மாமனாரும் தேவராஜா குஞ்சன் குமார் சிவாஆகியோரும் பெறாமகனும் ராணி காலம்சென்ற சக்குனா சாந்தினி வவி பவானியின் அன்பு மருமகனும்அவர் உதயமலர் தேவி சித்திரா கலா களம் சென்ற கனகசிங்கம் துரைசிங்கம் ராஜேந்திரன் பார்த்தீபன்னின் பெற மகனும் ஆவர் வசந்தன் ரவி சசி ரகு துக்கா கரன் ஆகியோரின் மைத்துனரும் சுதா பாமினி நிரோசன் மௌலி கீர்த்தி சிந்து கார்த்தி ஜனா ஆருனியா நவிசா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

தொடர்புகளுக்கு மனைவி: 00947707738969

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu