திரு ஜோசெப் செபராஜா சரவணமுத்து – மரண அறிவித்தல்
josef-ukதிரு ஜோசெப் செபராஜா சரவணமுத்து

தோற்றம் : 18 செப்ரெம்பர் 1953 — மறைவு : 29 சனவரி 2015

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, லண்டன் Eastham ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஜோசெப் செபராஜா சரவணமுத்து அவர்கள் 29-01-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சுசீலா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகநாதன், புஸ்பமலர்(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயவதனா(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாந், கபிலன், கவிந்தன், யதுசன், வைஸ்ணவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற செபநேசன், செபராணி, லூமினா, றிசாங்கன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிலாகினி அவர்களின் அன்பு மாமனாரும்,

குமரன்(சுவிஸ்), சத்தியநாதன், சந்திரவதனா, ஜெகநாதன், அற்புதநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திரிக்‌ஷன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — பிரித்தானியா
தொலைபேசி: +442036012246
கபிலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447507664181

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu