திருமதி தவேஸ்வரி தெய்வராஜா மரண அறிவித்தல்
thavesvariதிருமதி தவேஸ்வரி தெய்வராஜா மரண அறிவித்தல்

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவேஸ்வரி தெய்வராஜா அவர்கள் 23-01-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தெய்வராஜா(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சத்யா(நோர்வே), சைலஜா(அவுஸ்திரேலியா), சுஜித்தா(பிரித்தானியா), ரிஷிகேசன்(துபாய்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஸ்ரீதரன், இந்திர, நவநீதன், பிரியங்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாய்நாத், ஸ்ரீராம், தெய்ஜோ, பிரணவ், பிரக்‌ஷா, சுபிக்‌ஷா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-01-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆலையடிச்சோலை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல 24,
வன்னியனார் வீதி,
மட்டக்களப்பு.

தகவல்
ஶ்ரீதரன்
தொடர்புகளுக்கு
தெய்வராஜன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771643263
ஶ்ரீதரன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4790533818
இந்திர — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61434217862
நவநீதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447415403964

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu