திருமதி மனோன்மணி செல்லத்துரை மரண அறிவித்தல்




manonmaniதிருமதி மனோன்மணி செல்லத்துரை மரண அறிவித்தல்

யாழ். தெல்லிப்பழை வீமன்காமம் வடக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி செல்லத்துரை அவர்கள் 24-01-2015 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

சறோஜினி(அவுஸ்திரேலியா), சாந்தா(ஐக்கிய அமெரிக்கா), உசா(இலங்கை), வசந்தா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கெளரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவனேசன்(அவுஸ்திரேலியா), ராஜலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), பாலசுப்பிரமணியம்(இலங்கை), விஜயகுமார்(அவுஸ்திரேலியா), வரதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பைரன், டிலன், மைரன்(அவுஸ்திரேலியா), கம்சன், சேந்தன்(ஐக்கிய அமெரிக்கா), சுகர்ணா பிரகாஷ், மயூரன், அரவிந்தன்(ஐக்கிய அமெரிக்கா), சாலினி, கோகுலன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவனேசன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61398866557
— — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61421428563
செல்லிடப்பேசி: +61435085762

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu