திரு இரத்தினம் பற்குணநாதன் மரண அறிவித்தல்




ratnamதிரு இரத்தினம் பற்குணநாதன் மரண அறிவித்தல்

யாழ். கல்வியங்காடு சந்திரசேகர பிள்ளையார் கோவிலைப் பிறப்பிடமாகவும், நாவற்குழியை வசிப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் பற்குணநாதன் அவர்கள் 17-01-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லப்பா, சிந்தாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,

கோகிலறஞ்சன்(லகன்- கனடா), பர்மிலா(நிலானி- ஜெர்மனி), வித்தகன்(கனடா), பவித்திரா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராஜமலர்(பொன்னாள்- இலங்கை), யோகமலர்(யோகம்- இலங்கை), தங்கமலர்(தங்கம்- லண்டன்), கருணாமூர்த்தி(ராசன்- கனடா) , மகேசானந்தன்(தேவன்- இலங்கை), புஷ்பமலர்(சாந்தி- கனடா), யோகலட்சுமி(ரதி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயந்தினி(கனடா), சுபகரன்(ஜெர்மனி), கஜவதனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துரைராஜா(இலங்கை), காலஞ்சென்ற செல்வராசா, சிவஞானசங்கர்(லண்டன்), சத்தியாவதி(கனடா), யோகேஸ்வரி(இலங்கை), ராஜ்குமார்(கனடா), நகுலன்(இலங்கை), குணமதனகல்யாணி(கல்யாணி–இலங்கை), கயிலைநாதன்(நாதன்- சுவிஸ்) காலஞ்சென்ற சாந்தசரோஜா(சாந்தா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றித்யன்(கனடா), சர்வின், சர்விகா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 24/01/2015, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/01/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/01/2015, 11:00 மு.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
தொடர்புகளுக்கு
கலா(மனைவி) — கனடா
தொலைபேசி: +14169394252
வித்தகன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14168294437
லகன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14169489099
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94776913206

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu