திருமதி விஜயகௌரி ஈஸ்வரதாசன் மரண அறிவித்தல்
vijajagowriதிருமதி விஜயகௌரி ஈஸ்வரதாசன் மரண அறிவித்தல்

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகௌரி ஈஸ்வரதாசன் அவர்கள் 19-01-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகராசா, இராஜலக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பரதாசன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஈஸ்வரதாசன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

கார்த்திகா, கவிப்பிரியா, கிருசாந் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விஜயகுமாரி, விஜயபாலன், விஜயாநந்தன், விஜயசந்திரன், விஜயவதனி, விஜயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலகுமார், சுபாசினி, மதிவதனி, உதயசங்கர், தேவிகா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சாமிலன் பைரவி, சர்மிலி மாறன், சுனித்தா, அரங்கன், அரங்கன் பிரனீத்தா, சஸ்டிபிரகாஸ், மதீஸ், மீரா, சஜீக்கா, உமாசிகா, வர்சிகா, துஸ்யந்தன், கௌதமன், கௌதமி ஆகியோரின் அன்புப் பெறாமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-01-2015 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் செம்மணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
விஜயபாலன்(அருச்சுணா)
தொடர்புகளுக்கு
விஜயபாலன்(தூன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41333357115
சசி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41789600091
தயா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41333351381
நந்தன் — இலங்கை
தொலைபேசி: +94212229607

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu