திரு பிரதாபன் கனகசபை மரண அறிவித்தல்




prathapanதிரு பிரதாபன் கனகசபை மரண அறிவித்தல்

யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பிரதாபன் கனகசபை அவர்கள் 18-01-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கனகசபை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபாபதி, மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகநந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,

சரோஜினி(ரோசன்), காலஞ்சென்ற குமுதினி(குமுதா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மிதுலா அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சரோஜினி
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 21/01/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Home, 4164 Sheppard Avenue East, Scarborough, ON M1S 1T3, Canada(Midland and Sheppard)
கிரியை
திகதி: வியாழக்கிழமை 22/01/2015, 10:00 மு.ப
முகவரி: Ogden Funeral Home, 4164 Sheppard Avenue East, Scarborough, ON M1S 1T3, Canada(Midland and Sheppard)
தொடர்புகளுக்கு
சரோஜினி — கனடா
தொலைபேசி: +14167274303

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu