திருமதி ஸ்ரெலா ஜெயசிறி மரியதாஸ் மரண அறிவித்தல்




stelaதிருமதி ஸ்ரெலா ஜெயசிறி மரியதாஸ் மரண அறிவித்தல்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரெலா ஜெயசிறி மரியதாஸ் அவர்கள் 13-01-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அந்தோணி ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், இராயப்பு மலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மரியதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

மேரி, மெர்லின், மொறிஸ், அன்ரன், பெர்னடேற் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கொலம்பஸ், கிறிஸ்ரி, சிறிமா, லதா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜெயலதன், சுஜி, தீபனீ, வலரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்மதாஸ், யேசுராஜா, சித்ரா, கருணாநிதி, விஜயா, கோடீஸ்வரன், திலகா, ஜெயசீலன், யோகன், மலர்விழி, ஸ்ரனி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

லலிதா அவர்களின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற அமலதாஸ், வனிதா, விமலதாஸ், ஜசிந்தா, சுகந்தி, பிரேமதாஸ், சாரதா, சாள்ஸ், கலா, சுமதி, மரின், வினோத், சதீஸ், அனிதா, டினேஸ் ஆகியோரின் அன்பு அண்ணியும்,

ஜெனுசன், அரவிந்த், சனா, மெர்வீன், மெலினா, லீனா, கிம், திவ்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சாள்ஸ்(லண்டன்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 17/01/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Funerarium de Ste Genevieve, 4 Rue Leo Lagrange, 91700 Ste Genevieve des Bois, France
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 17/01/2015, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Funerarium de Ste Genevieve, 4 Rue Leo Lagrange, 91700 Ste Genevieve des Bois, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/01/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Funerarium de Ste Genevieve, 4 Rue Leo Lagrange, 91700 Ste Genevieve des Bois, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/01/2015, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Funerarium de Ste Genevieve, 4 Rue Leo Lagrange, 91700 Ste Genevieve des Bois, France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 19/01/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Funerarium de Ste Genevieve, 4 Rue Leo Lagrange, 91700 Ste Genevieve des Bois, France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 19/01/2015, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Funerarium de Ste Genevieve, 4 Rue Leo Lagrange, 91700 Ste Genevieve des Bois, France
திருப்பலி
திகதி: செவ்வாய்க்கிழமை 20/01/2015, 02:30 பி.ப
முகவரி: 193 Route de Corbeil, 91700 Sainte Geneviève des Bois, France
நல்லடக்கம்
திகதி: செவ்வாய்க்கிழமை 20/01/2015, 04:00 பி.ப
முகவரி: Cimetiere de Ste Genevieve des Bois, Route de Longpont, 91700 Ste Genevieve des Bois, France
தொடர்புகளுக்கு
மரியதாஸ் — பிரான்ஸ்
தொலைபேசி: +33981050228
செல்லிடப்பேசி: +33652719172
– — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33760082900
– — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33663150366
– — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33635461740
சாள்ஸ் — பிரித்தானியா
தொலைபேசி: +442084781821
செல்லிடப்பேசி: +447884962915

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu