திருமதி கனகாம்பிகை சிவசிவாபிள்ளை மரண அறிவித்தல்
sivapilaiதிருமதி கனகாம்பிகை சிவசிவாபிள்ளை மரண அறிவித்தல்

யாழ். வண்ணை கிழக்கு கலட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகாம்பிகை சிவசிவாபிள்ளை அவர்கள் 16-01-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதர் இலங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசிவாபிள்ளை(ஓவைசியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கைலேஸ்வரி, தேவதாஸ்(ஓய்வுபெற்ற தொழில்நுட்ப அலுவலர்), ஜெகதீஸ்வரன்(ஓய்வுபெற்ற ஆயுர்வேத அலுவலர்), நகுலேஸ்வரன்( கனடா), ஆத்மநாதன்(ஓய்வுபெற்ற தொழில்நுட்ப அலுவலர்), ரவீந்திரதாஸ்(ஓய்வுபெற்ற கிராம அலுவலர்), பன்னீர்ச்செல்வன்(கிராம அலுவலர்), குகநேசன்(பிரான்ஸ்), கதிர்காமநேசன்(யாழ். பல்கலைக்கழகம்), வாசுகி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பாலசிங்கம்(ஓய்வுபெற்ற கணக்காய்வு அத்தியட்சகர்), மீனாம்பிகை, சுபாஜினி(கனடா), குமுதா, மோகனப்பிரியதர்சினி, கலாரஞ்சிதநாயகி, சரோஜினி(பிரான்ஸ்), இராசமலர், மோகனதாசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஜெயராஜசேகரம், தெய்வேந்திரம், சிவகங்கை, அருந்ததி, ஜெயராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கைலைநந்தினி, ராஜநந்தனன்(லண்டன்), செந்தில்நந்தனன்(பிரதேசசெயலர்- நல்லூர்), பிரசாந்தனன்(அபிவிருத்தி உத்தியோகத்தர்), சிவதாரணி(கனடா), கிமாலினி(ஆசிரியை), சரண்ஜா(கனடா), ஜெகதீபா(பிரான்ஸ்), ஜெயபிரபா(லண்டன்), சிவகஜன், சுகீசன்(கனடா), நிவாசன்(கனடா), சஜீவன்(லண்டன்), அக்‌ஷயன்(லண்டன்), சிவனுஜா(லண்டன்), மயூரிகா(சுவிஸ்), வர்ஷினி(லண்டன்), நதுர்ஷன், கோபினி, நர்த்தஷா(பிரான்ஸ்), தத்தியானா(பிரான்ஸ்), நிக்கோலா(பிரான்ஸ்), விபூஷனன், நிவேதிதா(அவுஸ்திரேலியா), நஜீஸ்கன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சாயீசன்(மருத்துவ விஞ்ஞானி), விசாகன், அகனிதா, சுவஸ்த்திகன், அஸ்வினி, அபிராம், சியான், சந்தியா, சிம்மகி, ஹரிணி, மாநதி, அரணி, விஹாஷினி, அனீஸ், அஸ்விகா, ருஷாந்த் சொவ்யா, சயானா, சாஸ்வினா, சசான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல: 566/4,
கே.கே.எஸ் வீதி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தேவதாஸ் — இலங்கை
தொலைபேசி: +94212221685

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu