திருமதி ரதி சிவனேசசெல்வராஜா மரண அறிவித்தல்
sivanesaselvarajaதிருமதி ரதி சிவனேசசெல்வராஜா மரண அறிவித்தல்

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Bramton ஐ வதிவிடமாகவும் கொண்ட ரதி சிவனேசசெல்வராஜா அவர்கள் 08-01-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் கமலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவனேசசெல்வராஜா(செல்வராஜா) அவர்களின் அன்பு மனைவியும்,

அன்பழகன்(அன்பன்- சுவிஸ்), மதியழகன்(மதி- கனடா), சுகந்தி(ராஜி- கனடா), விஜி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுஜேந்திரன்(பவா), பாலேந்திரன், காலஞ்சென்ற சுலோச்சனா, தர்மாம்பாள்(ராணி), விஜயரஞ்சனி, ராஜேந்திரன், மாவீரர் ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தர்ஷினி(சுவிஸ்), விஜயகுமாரி, வியஜகுமாரன்(அப்பன்), ரமணன்(Shavina Auto Service Owner- Brampton) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தியாகேஸ்வரி, பாமா, காலஞ்சென்ற பரமேஸ்வரன், காந்தீஸ்வரன், பானுமதி, வரதேஸ்வரி(தேவி), காசிலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிரூஷன், சிவானு, அஜய், அஜீப், அஸ்வினி, அபிநயா, அகல்யா, அகஷ்யா, வினோஜா, ஷவினா, ஷன்ஜித் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 17/01/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/01/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/01/2015, 11:30 மு.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
தொடர்புகளுக்கு
அன்பன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41566110513
மதி(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16478028647
விஜி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +19057906856
அப்பன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16473092880
ரமணன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16478816856

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu