செல்வன் சாருஜன் மனோகரன் மரண அறிவித்தல்




sarujanசெல்வன் சாருஜன் மனோகரன் மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி கரணவாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாருஜன் மனோகரன் அவர்கள் 15-01-2015 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், கனகம்மா தம்பதிகள், காலஞ்சென்ற அமுதலிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

மனோகரன் ரதிதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜமுனா அவர்களின் அன்புச் சகோதரரும்,

கணேசமூர்த்தி சாந்தினி, சிவானந்தம் சுபாசினி, காலஞ்சென்ற தயாளினி, சுரேந்திரன் புனிதமலர், குபேந்திரன் சுபாஜினி, ராஜேந்திரன் மாலதி, செந்தில்நாதன் சர்மிளா, மதிவண்ணன் சிறிதேவி ஆகியோரின் அன்பு மருமகனும்,

திலீபன், ஜஸ்மின், ஸ்ரிபன், வியோலா, ஜனனி, ஜனிதா, ஜதுனா, தர்சிகா, நரேஸ், தர்சனா, யோசான், யோசுவா, டிலானி, சகானா, லக்சனா, துசா, சுஜன், சுகன்யா, மதுசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரபாகரன் பவானி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

பிராசாத், நிசாந் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/01/2015, 05:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 19/01/2015, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 19/01/2015, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
மனோ — கனடா
தொலைபேசி: +19054713409
மதி — கனடா
தொலைபேசி: +16472415518
திலீபன் — கனடா
தொலைபேசி: +19055802789

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu