திருமதி மகாலட்சுமி விசுவலிங்கம் மரண அறிவித்தல்




mahaluxmiதிருமதி மகாலட்சுமி விசுவலிங்கம் மரண அறிவித்தல்

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், மலேசியா, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலட்சுமி விசுவலிங்கம் அவர்கள் 12-01-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வதுரை நாகம்மா செல்லசரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு(செல்லத்துரை சட்டம்பியார்- சுதுமலை வடக்கு) சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விசுவலிங்கம்(ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரி- இலங்கை பொலீஸ் திணைக்களம், குடிவரவு, குடியகர்வு, உதவிக் கட்டுப்பாட்டாளர், பிரபல சமூகசேவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவானந்தன்(கனடா), Dr.ஞானாநந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகாலிங்கம்(பேராசிரியர்- பேராதனை-அளவெட்டி), காலஞ்சென்ற அருந்தவநாயகி, விக்கினேஸ்வரி(ராசாத்தி-அளவெட்டி), Dr.சிவனேஸ்வரி(லண்டன்), செந்தில்நாதன்(கனடா), சிவகுமாரன்(ராஜீ-லண்டன்), செல்வகுமாரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சாந்தாதேவி, Dr.மலர்விழி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகரத்தினம்(தேவகி), அருளானந்தம், Dr.சிவகுரு, மற்றும் Dr.ஸ்ரீரங்கலிங்கம், சமா, காமினி, Dr.விஜயா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற தங்கம்மா(குஞ்சி), நாகலிங்கம் ஆகியோரின் அன்பு மச்சாளும்,

கார்த்திக், அனந்தன், அமரன், பைரவி, வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 19/01/2015, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 19/01/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 19/01/2015, 11:30 மு.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
தொடர்புகளுக்கு
– — கனடா
தொலைபேசி: +14163026329
– — பிரித்தானியா
தொலைபேசி: +442083971714

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu