திரு தில்லையம்பலம் துரைராஜா மரண அறிவித்தல்




thilajampalam திரு தில்லையம்பலம் துரைராஜா மரண அறிவித்தல்

யாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Arbon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் துரைராஜா அவர்கள் 11-01-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குணசீலம்(கமலா- சுவிஸ்) அவர்களின் பாசமிகு கணவரும்,

றெஜினா(ஜெர்மனி), சகிலா(ஜெர்மனி), ஜெயரூபன்(சுவிஸ்), விஜிதா(பரிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தங்கராஜா, இராஜலிங்கம், மற்றும் இராசமலர்(இலங்கை), யோகராணி(இலங்கை), யோகராஜா(இலங்கை), தியாகராஜா(இலங்கை), இராஜலட்சுமி(இலங்கை), தங்கசிவம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமேஸ்வரன்(ஜெர்மனி), மகேந்திரநாதன்(சிறி- ஜெர்மனி), ஜெயசுதா(சுவிஸ்), சசீஸ்குமார்(பரிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புஸ்பமலர், இறஞ்சிதமலர், காலஞ்சென்ற குணசேகரம், தனபாலசிங்கம், கமலாதேவி, யோகராணி, வனிதா(ஜெர்மனி), றதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விதுஷன், மதுஷா, சபீனா, சகிதன், அபினாஸ், ஜெனீஷா, சவிதன், தருஷன், அஸ்வின், ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 13/01/2015, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Friedof Kappele, Rebenstrasse, 9320 Arbon, Switzerland
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 14/01/2015, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Friedof Kappele, Rebenstrasse, 9320 Arbon, Switzerland
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 15/01/2015, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Friedof Kappele, Rebenstrasse, 9320 Arbon, Switzerland
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 16/01/2015, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Friedof Kappele, Rebenstrasse, 9320 Arbon, Switzerland
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 17/01/2015, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Friedof Kappele, Rebenstrasse, 9320 Arbon, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/01/2015, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Friedof Kappele, Rebenstrasse, 9320 Arbon, Switzerland
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 19/01/2015, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Friedof Kappele, Rebenstrasse, 9320 Arbon, Switzerland
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 20/01/2015, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Feldlistrasse 15, 9000 St. Gallen, Switzerland
தொடர்புகளுக்கு
ரூபன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763209708
பரமேஸ்வரன்(மருமகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491788945944
சிறி(மருமகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +49173841248
சசி(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33626662529
இராஜலட்சுமி(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94766124806

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu