திருமதி சிவபாக்கியம் ஆறுமுகம்பிள்ளை மரண அறிவித்தல்




arumugapilaiதிருமதி சிவபாக்கியம் ஆறுமுகம்பிள்ளை மரண அறிவித்தல்

யாழ். தெல்லிப்பழை பன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் ஆறுமுகம்பிள்ளை அவர்கள் 08-01-2015 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் வியாழிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம்பிள்ளை(துரையர்- கொல்லன்கலட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,

வனஜா, சிவாஜினி, பிறையாளன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

இரவீந்திரன், கிருஸ்ணகுமார் நவநிதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற நடராஜா, சிவஞானமலர், நந்தீஸ்வரன், காலஞ்சென்ற பாக்கியலீலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதிஅம்மா(ஆசிரியை மகாஜனக் கல்லூரி), சறோஜினி மற்றும் கதிர்காமத்தம்பி, Dr. அருமைநாயகம், அருள்சோதிநாதன், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, தியாகராஜா மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

சாம்பவி, சங்கவி, இலக்கியன், யோகி, ஈசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/01/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 12/01/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 13/01/2015, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 13/01/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 13/01/2015, 11:00 மு.ப
முகவரி: Forest Lawn Mausoleum & Cremation Centre, 4570 Yonge Street North York, ON M2N 5L6, Canada
தொடர்புகளுக்கு
வனஜா இரவீங்திரன்(மகள்) — கனடா
தொலைபேசி: +14165695013
செல்லிடப்பேசி: +19058871513
சிவாஜினி கிருஸ்ணகுமார்(மகள்) — கனடா
தொலைபேசி: +14165651153
பிறையாளன் ஆறுமுகம்பிள்ளை(மகன்) — கனடா
தொலைபேசி: +12267477827

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu