நாகமுத்து கந்தையா – மரண அறிவித்தல்




Nakamuttu Kandhaiah
பெயர் : நாகமுத்து கந்தையா
பிறப்பு :
இறப்பு : 2013-02-12
பிறந்த இடம் : அளவெட்டி
வாழ்ந்த இடம் : அளவெட்டி
பிரசுரித்த திகதி : 2013-03-01

அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து கந்தையா (12.02.2013) செவ்வாய்க் கிழமை காலமானார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் (13.02.2013) புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் முற்பகல் 11.30 மணியளவில் தகனக் கிரியைக்காக கேணிப் பிட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : யதீஸ் (பேரன்)

தொடர்புகளுக்கு

குமாரராஜாறஞ்சினி குடும்பம் (டென்மார்க்) – – , 004527841577

யதீஸ் (பேரன்) – யதீஸ் றவல்ஸ் அளவெட்டி. , 0777174162.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu