திரு சொக்கலிங்கம் இராமநாதன் மரண அறிவித்தல்




sokalinkamதிரு சொக்கலிங்கம் இராமநாதன் மரண அறிவித்தல்

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் இராமநாதன் அவர்கள் 26-12-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிராமர் பிள்ளைச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பொன்னம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மகாலிங்கம்(கனடா), இராஜேஸ்வரி(கனடா), சுந்தரலிங்கம்(கனடா), புவனேஸ்வரி(நெதர்லாந்து), நாகேஸ்வரி(கனடா), மங்களேஸ்வரி(கனடா), தியாகலிங்கம்(கனடா), யோகலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தமிழ்மலர், குகன், ஜெயதர்மா, சிவலிங்கம், அருளானந்தசிவம், ஆனந்தராஜா, சந்திரவதனி, துஷ்யந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பசுபதி, நாகம்மா, வள்ளியம்மை, பொன்னம்பலம், அருணாசலம், சுப்பிரமணியம், சிவகாமிப்பிள்ளை, மீனாட்சிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தம்பிஐயா, மயில்வாகனம்(பொறியியலாளர்), பொன்னுத்துரை(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான கந்தையா, நாகமுத்து, கந்தையா, செல்லப்பா அன்னப்பிள்ளை, மீனாட்சி, முருகேசு மற்றும் பிள்ளையம்மா, செல்லத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நடராஜா(G.S) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

பிரகாசன்(B.Sc), சிந்து(மருத்துவக் கலாநிதி), ஜீவா, நிலானி, கண்ணன்(M.Sc), நிதர்சனா(B.A), கஜீனா, தர்சிகா(B.A, B. Ed), லக்சிகா, பிரதாகினி, விக்ரர், லக்சன், நிசாந், சோபிகா, தர்சன், அபர்ணா, பிரவீன், அஸ்வினா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/12/2014, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 29/12/2014, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 29/12/2014, 01:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
மகாலிங்கம்(மகன்) — கனடா
தொலைபேசி: +14167500363
ராஜி குகன்(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +190560461114
சுந்தர்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +19054751036
கண்ணன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14168285086
மலர் ஆனந்தன்(மகள்) — கனடா
தொலைபேசி: +16479782785
தங்கா ஆனந்தராஜா(மகள்) — கனடா
தொலைபேசி: +14168876149
பொன்னுத்துரை(மைத்துனர்) — ஜெர்மனி
தொலைபேசி: +49405706802

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu