திரு செல்லையா பாலசிங்கம் மரண அறிவித்தல்




sellaiaதிரு செல்லையா பாலசிங்கம் மரண அறிவித்தல்

யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், குப்பிளானை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பாலசிங்கம் அவர்கள் 18-12-2014 வியாழக்கிழமை அன்றுச் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, கண்ணம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், சண்முகம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பறுவதம், தருமலிங்கம், விஜயரத்தினம், மற்றும் சுப்பிரமணியம், சின்னத்துரை, மகேஸ்வரி, கண்மணி, கனகசபாபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கனகசபை, சர்வேஸ்வரி, சகுந்தலாதேவி, தில்லையம்பலம் மற்றும் ஜெயக்கொடி(கனடா), பேபி(இலங்கை), சிவகடாட்சம்(லண்டன்), பரமேஸ்வரி, சம்பந்தன், லீலாவதி மற்றும் வைத்தீஸ்வரன், சுதானந்ததேவி ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை நல்லையா, மற்றும் சிவபாக்கியம், கனகரட்ணம், Dr. துரைசாமி(ஐக்கிய அமெரிக்கா), மகேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா), சிவசம்பு நாதன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சிவகங்கை தம்பதிகளின் பெறா மகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2014 வெள்ளிக்கிழமை அன்று பி:ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காடாகடம்பை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குஞ்சு(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94217902637
சுப்பிரமணியம்(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +19054742934
சின்னத்துரை(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777110585
மகேஸ்வரி(சகோதரி) — பிரித்தானியா
தொலைபேசி: +442087231625
கண்மணி(சகோதரி) — பிரித்தானியா
தொலைபேசி: +442036326966
மலர் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +13017742170
துரைசாமி — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +17033419041
கடவுள்(சகோதரர்) — இலங்கை
தொலைபேசி: +94214906129

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu