திரு சிவப்பிரகாசம் சிவசுப்பிரமணியம் மரண அறிவித்தல்




sivaprakasamதிரு சிவப்பிரகாசம் சிவசுப்பிரமணியம் மரண அறிவித்தல்

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 14-12-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் சொர்ணம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை சரஸ்வதி(மல்லாகம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவஞானேஸ்வரி(Retired Statistician, Dept of Census & Statistics, Cenwor) அவர்களின் பாசமிகு கணவரும்,

சிவப்பிரகாஷ்(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), பிரபாலினி(கலாநிதி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், திருநாவுக்கரசு, அருளம்மா, நடராசா, மற்றும் ஆனந்த மூர்த்தி(கனடா), இரத்தினசிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துர்க்காதர்சினி(அவுஸ்திரேலியா), கண்ணன்(கணக்காளர்- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாசினி, டினுசன், சஷ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடலானது 17-12-2014 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் இல 591, காலிவீதி கல்கிசை எனும் முகவரியில் உள்ள மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பி.ப 02:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் பி.ப 04:30 மணியளவில் கல்கிசை இந்து மாயனத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி
23A 2 1/1,
Rodrigo Lane,
Dehiwela,
Colombo.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவஞானேஸ்வரி(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94112731310
சிவப்பிரகாஷ்(மகன்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61288729222
பிரபாலினி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442085180160
கண்ணன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447940443192

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu