திருசெல்லத்தம்பி கா ணிக்கை மரண அறிவித்தல்




kanikaiதிரு செல்லத்தம்பி காணிக்கை மரண அறிவித்தல்

யாழ். நாவாந்துறை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி காணிக்கை அவர்கள் 12-12-2014 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செல்லத்தம்பி யக்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், மரிசால் பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லூர்த்தம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

செபமாலையம்மா, யசிந்தா, றீல்(மெசியா), காலஞ்சென்ற ரவி, டெனிஸ்(சின்னவன்), பரலோகராணி(மீனா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிலுவைராசா, மாசிலான், சின்ராசா, துரையம்மா, அருமைமுத்து, தங்கப்பொன், மற்றும் ஆவறனம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெகநாதன், பிறேமன், யோசப், ஜீவறாணி, அமிலன்(HEZERO- ஸ்ரோஸ் உரிமையாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஒஸ்ரியம்மா, அருள்மணி, கிஸ்தோரியாப்பிள்ளை, அருளப்பு, பத்தினாதர், பாக்கியம், சைமன், சிந்தாத்துரை, மற்றும் காணிக்கை, அருமைத்துரை, தங்கப்பொன், ஞானமணி, சிந்தாத்துரை, ஆசத்துரை, மலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெனா, றீகன்(பிரான்ஸ்), றமன்(பிரான்ஸ்), றங்கன், சதீஸ்(PJRM கடல் உணவு கொள்வனவு- உரிமையாளர்), றீகா(நேர்வே), றொகன், சிம்சன், மெனீசா, ஜெறன், டென்சன் , டெல்மன், ஜெனி, ஜென்சிகா, ஜெனிஸ்ரன், அபி, சுயாந்த், நிதூன், ஜெனோமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
றமன்(பிரான்ஸ்)
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94212217586
சதீஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776212609
றீகன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753907643
றமன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751019480
றீகா — நோர்வே
தொலைபேசி: +4746741439

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu