இராமநாதர் அம்பலவாணர் (செல்லத்துரை) – மரண அறிவித்தல்
Iramanatar Ampalavanar (cellatturai)
பெயர் : இராமநாதர் அம்பலவாணர் (செல்லத்துரை)
பிறப்பு :
இறப்பு : 2013-02-10
பிறந்த இடம் : எழுதுமட்டுவாள்
வாழ்ந்த இடம் : உசன்
பிரசுரித்த திகதி : 2013-02-11

வடக்கு எழுது மட்டுவாளினைப் பிறப்பிடமாகவும், உசனை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதர் அம்பலவாணர் (செல்லத்துரை) நேற்று (10.02.2013) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராமநாதர் உமையாத்தை தம்பதியரின் ஏகபுத்திரனும்,காலஞ்சென்றவர்களான பொன்னையா அன்னப்பிள்ளை தம்பதியரின் மருமகனும், நல்லதங்கத்தின் அன்புக் கணவரும், தங்கம்மா (கோப்பாய்), பாக்கியதேவி (சுவிஸ்), காலஞ்சென்ற மல்லிகாதேவி (டென்மார்க்) மற்றும் ஜெயதேவன் (நோர்வே), நகுலாதேவி (உசன்) சத்தியாதேவி (டென்மார்க்), ஜெயதீபா (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற இராசையா (கோப்பாய்), சிவபாதம் (சுவிஸ்), ஜெயராஜா (டென்மார்க்), சுலோசனாதேவி (நோர்வே), கந்தசாமி (உசன்), பிறேமானந்தன் (டென்மார்க்), ராஜேந்திரம் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், செல்வமலர், யோகராஜா (நீர்வேலி), கிருஷ்ணகுமார், பற்பலீலா (கோப்பாய்), வசந்தகுமார் கிருபானந்தி (அச்சுவேலி), டிலக்சி, சகான், இந்துஜா, சாரங்கி, கிரிசாந், செந்தூரன், துவாரகா, செந்தூபியா அச்சுதன், பிருந்தூபியா வசந்தரூபன், துவாரகன், கஸ்தூரியா, பிரசீத், பிரீர்த்தி, குலேன் ஆகியோரின் அன்புப் பேரனும் கேசாயினி, லதுலாஸ், ஆராதனா, விகாஷ், தக்சா, லாஸ்யா ஆகியோரின் பாசமிகு பூட்டனும், சின்னத்தங்கம், காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரனும், சதாசிவம், பொன்னையா, நல்லதம்பி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரின் இல்லத்தில் நேற்று (10.02.2013) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று பூதவுடல் உசன் ஈச்சங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

தொடர்புகளுக்கு

மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள். – உசன், மிருசுவில். , 0776153551

0778175191 – ,

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu