செல்வன் தியாகலிங்கம் துஷாந்தன் மரண அறிவித்தல்
thusanthanசெல்வன் தியாகலிங்கம் துஷாந்தன் மரண அறிவித்தல்

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், மல்லாவியை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகலிங்கம் துஷாந்தன் அவர்கள் 30-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகலிங்கம்(ஆனந்தன்- மெக்கானிக்), வசந்தகுமாரி தம்பதிகளின் அன்பு மகனும்,

தயாளினி, உசாந்தினி, திருக்குமார், லசிந்தா, கௌசிகன், கோணேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-12-2014 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சிவகுமார்(பெரியப்பா)
தொடர்புகளுக்கு
— — இந்தியா
தொலைபேசி: +914424763335
— — இலங்கை
செல்லிடப்பேசி: +94774271705

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu