திரு சுந்தரம்பிள்ளை தெய்வேந்திரன் மரண அறிவித்தல்
theiventhiramதிரு சுந்தரம்பிள்ளை தெய்வேந்திரன் மரண அறிவித்தல்

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், லண்டன் Colindale ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை தெய்வேந்திரன் அவர்கள் 07-12-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

புஸ்பவதி(ஞானம்) அவர்களின் பாசமிகு கணவரும்,

பவித்திரா, பவிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலசிங்கம், யோகாம்பிகை(கிளி), சுப்பலச்சுமி, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பேரின்பநாதன், சண்முகநாதன், வில்வநாதன், சிறிஸ்கந்தநாதன், சற்குணநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வீட்டு முகவரி:
48, Annesley avenue,
Colindale,
NW9 5DY,
London.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — பிரித்தானியா
தொலைபேசி: +442082004803
மகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447930203224
மகேந்திரன்(தம்பி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447983535576
பாலசிங்கம்(சகோதரர்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +496966055123
யோகாம்பிகை(கிளி- சகோதரி) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +495971982698
செல்லம்மா(சகோதரி) — கனடா
செல்லிடப்பேசி: +16474278716
சுப்புலச்சுமி(சகோதரி) — கனடா
செல்லிடப்பேசி: +14165889658
வில்வநாதன்(மைத்துனர்) — இலங்கை
தொலைபேசி: +94212223792
பேரின்பநாதன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +16477004582

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu