திரு நவநீதன் கதிரவேலு மரண அறிவித்தல்
navaneethanதிரு நவநீதன் கதிரவேலு மரண அறிவித்தல்

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும், கனடா ரொரன்ரோவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நவநீதன் கதிரவேலு அவர்கள் 30-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, செந்தில்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சந்திரகாந்தன், சந்திரகலா, நவயோகம், ஐங்கரன் ஆகியோரின் அருமைச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 04/12/2014, 09:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Ogden Funeral Homes Limited., 4164 Sheppard Avenue East, Scarborough, ON, M1S 1T3 Canada, Tel- +4162935211
கிரியை
திகதி: வியாழக்கிழமை 04/12/2014, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes Limited., 4164 Sheppard Avenue East, Scarborough, ON, M1S 1T3 Canada, Tel- +4162935211
தொடர்புகளுக்கு
நவயோகம் — பிரித்தானியா
தொலைபேசி: +442082866201
ஐங்கரன் — கனடா
தொலைபேசி: +14167578760
சந்திரகலா — இலங்கை
தொலைபேசி: +94262220832
நண்பர்கள் — கனடா
செல்லிடப்பேசி: +16474107233

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu