திரு சின்னையா மகாலிங்கம் மரண அறிவித்தல்
mahalingamதிரு சின்னையா மகாலிங்கம் மரண அறிவித்தல்

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா மகாலிங்கம் அவர்கள் 30-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

நிபரஞ்சன் அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவகங்கை, திருநாவுக்கரசு, மற்றும் திலகவதி, குற்றாலலிங்கம், இராஜரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உமாதேவி அவர்களின் அன்பு மாமனாரும்,

நடராசா, காலஞ்சென்ற மயில்வாகனம், மனோன்மணி(பூமணி- கனடா), கனகரத்தினம், மகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற விசுவலிங்கம், நாகம்மா தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

திவ்யன், திவ்யா ஆகியோரி்ன் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 03/12/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada ‎
கிரியை
திகதி: வியாழக்கிழமை 04/12/2014, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada ‎
தகனம்
திகதி: வியாழக்கிழமை 04/12/2014, 12:00 பி.ப — 12:40 பி.ப
முகவரி: Forest Lawn Crematorium, 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
தொடர்புகளுக்கு
ரஞ்சன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14163354659
செல்லிடப்பேசி: +16478921144
பரமேஸ்(பெறாமகன்) — கனடா
தொலைபேசி: +14163575592
வளவன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +16477744051
காந்தன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16473388372

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu