கலாநிதி சுப்பிரமணியம் குணரட்ணம் மரண அறிவித்தல்
kunaratnamகலாநிதி சுப்பிரமணியம் குணரட்ணம் மரண அறிவித்தல்

யாழ். நாச்சிமார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கிளி/ கரடிபோக்கு எமர்சன் வீதியை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் குணரட்ணம் அவர்கள் 27-11-2014 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், முத்துக்குமார் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்கையற்கரசி அவர்களின் பாசமிகு கணவரும்,

மீனாம்பிகை(லண்டன்), ஆனந்த சுப்பிரமணியம்(Happy) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், சீவரத்தினம், பாலகிருஷ்ணன்(நுவரெலியா), ஜெகதீஸ்வரி, ரண்டகோபால்(கொழும்பு), பத்மநாதன், ஜனனேஸ்வரி, ஜெயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன், துரைச்சாமி, செல்லத்துரை, திருநாவுக்கரசு(காந்தி), Dr இராஜரட்ணம், மகேஸ்வரி, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரகுபதி, கல்பனா, ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாம்பவி, வைஷ்ணவி, தர்சினி, துவாரகன், சஞ்சய், சஞ்சீவ், தேவர்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடலானது 01-12-2014 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணி தொடக்கம் பி.ப 05:00 மணிவரை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 02-12-2014 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படுகிறது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
05-2/8, பிரான்சிஸ் ரோட்,
வெள்ளவத்தை,
கொழும்பு.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94112599474

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu