திரு சுப்பிரமணியம் கணபதிப்பிள்ளை மரண அறிவித்தல்
kanapathipillaiதிரு சுப்பிரமணியம் கணபதிப்பிள்ளை மரண அறிவித்தல்

யாழ். மாதகல் யாதம்பையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கணபதிப்பிள்ளை அவர்கள் 30-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

சற்குணலீலா(கனடா), சாந்தகுமார்(கனடா), தர்மகுலசிங்கம்(ஜெர்மனி), மகேஸ்வரன்(கலிபோர்னியா), ஞானசக்தி(கனடா), ஞானபாலன்(கனடா), தவக்குமாரி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கந்தசுவாமி, Dr. சண்முகசுந்தரம்(கலிபோர்னியா), பரமேஸ்வரி(கனடா), லட்சுமிப்பிள்ளை(மாதகல்), காந்திமதி(கனடா), விமலாதேவி(மாதகல்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

தவராசா, கருணைராணி, மதிவதனி, செல்வராஜா, மோதிலா, விசாகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லோஜி, ராஜி, றயனி, மாலி, கோணேஸ்வரன், கெளதமி, ஜயந்தன், மகிஷா, ஷோபிகா, ஹம்சிகா, கஜாகரன், டாரணி, நர்மதா, ஹரிசான், சுகிஷ், டருன், சஞ்சயன், சச்சின், மயூ, புவி, சீலன், முரளி, யோகி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

யதுன்ஜா, மிதுன்ஜா, சதுஷா, லக்சியா, பிரபாகரன், சாள்சன், கிஷோத், ஜாஸ்மின், அனிஷ்கா, ஹஸ்னிகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 03/12/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Home, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 04/12/2014, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Ogden Funeral Home, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி: வியாழக்கிழமை 04/12/2014, 11:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: St John’s Norway Cemetery, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
குமார் — கனடா
தொலைபேசி: +16472833385
தவராஜா — கனடா
தொலைபேசி: +14164124491
ஞானம் — கனடா
தொலைபேசி: +16473439132
பாலன் — கனடா
செல்லிடப்பேசி: +16138430089
தவம் — கனடா
தொலைபேசி: +14163359781
குலம் — ஜெர்மனி
தொலைபேசி: +492152204812
தினேஷ் — கனடா
செல்லிடப்பேசி: +16478559101

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu