திருமதி சீதாதேவி அருட்சோதி மரண அறிவித்தல்
seethadheviதிருமதி சீதாதேவி அருட்சோதி மரண அறிவித்தல்

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி, கனடா Montreal, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சீதாதேவி அருட்சோதி அவர்கள் 29-11-2014 சனிக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமி தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளும், இராமசாமி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அருட்சோதி(இளைப்பாறிய அதிபர்- புகையிரத நிலையம்) அவர்களின் அன்பு மனைவியும்,

அன்பழகன்(அவுஸ்திரேலியா), பாலசூரியர்(கனடா), ஜீவராணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அனந்தலச்சுமி, அனந்தராசா, கமலாதேவி, பாரததேவி, மற்றும் சக்திவேல்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சித்திரா(அவுஸ்திரேலியா), குணாளினி(கனடா), வேலாயுதபிள்ளை(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவகுரு, ஈஸ்வரலிங்கம், மோகனதாஸ், திலகவதி, மற்றும் பத்மநாதன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அருண், ஆனந்தி, ஆதித்தன், ராகவி, கேசவி, சங்கவி, ஹரினி, மெலனி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 02/12/2014, 06:30 பி.ப — 08:30 பி.ப
முகவரி: Guradian Funerals, First Avenue Blacktown.
கிரியை
திகதி: வியாழக்கிழமை 04/12/2014, 01:30 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Rookwood Cemetery, South Hall
தொடர்புகளுக்கு
அன்பழகன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61404081304
பாலசூரியர் — கனடா
தொலைபேசி: +15143340786
ஜீவராணி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61288074044

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu