திரு திருநாவுக்கரசு வாசுதேவா மரண அறிவித்தல்




thirunavukarasuதிரு திருநாவுக்கரசு வாசுதேவா மரண அறிவித்தல்

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு வாசுதேவா அவர்கள் 26-11-2014 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி திருநாவுக்கரசு(மட்டக்களப்பு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி சங்கரப்பிள்ளை(மட்டக்களப்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மீனலோசனி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்சனி அவர்களின் அன்புத் தந்தையும்,

பிரதீபன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,

பிரஜீன்(லண்டன்) அவர்களின் அன்பு அப்பப்பாவும்,

காலஞ்சென்ற மகாதேவா(மட்டக்களப்பு), வாமதேவா(லண்டன்), காலஞ்சென்றவர்களான ஜெயதேவா(திருக்கோயில்), புஸ்பதேவி(மட்டக்களப்பு), சத்தியதேவா(காரைதீவு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மாசனி(லண்டன்), சிவகுமாரன்(லண்டன்), கமலாசனி(லண்டன்), விஜயகுமாரன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான உருத்திரகுமாரன்(லண்டன்), இந்திரகுமாரன்(லண்டன்), மற்றும் புனிதவதி(லண்டன்), காலஞ்சென்ற சகுந்தலா(திருக்கோயில்), மனோறஞ்சிதம்(காரைதீவு), காலஞ்சென்ற ராஜேந்திரா(மட்டக்களப்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற அம்பலவாணர்(லண்டன்), விமதேவன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

பெரல்(லண்டன்), மேனகா(லண்டன்), நிர்மலா(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மணிவண்ணன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447939946280
பிரதீபன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447977074290
வீடு — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +441784248840

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu