திரு குருசமுத்து யோசப் அன்ரனி மரண அறிவித்தல்
kurusamuthuதிரு குருசமுத்து யோசப் அன்ரனி மரண அறிவித்தல்

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட குருசமுத்து யோசப் அன்ரனி அவர்கள் 29-11-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குருசமுத்து மரியமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லப்பு முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

கிறிஸ்டின் அனுஷா, கிறிஷாந்தன்(சாந்தன்), நிர்மலகாந்(நிரு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லெற்றீசியா(டென்மார்க்), காலஞ்சென்ற மகாராசா, சேச்சில்(இலங்கை), பற்றீசியா(அவுஸ்திரேலியா), வெலன்ரைன்(கருணா- ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அருளானந்தம், ஜெயராணி, மற்றும் புஸ்பராணி(லண்டன்), நாகரத்தினம், காலஞ்சென்ற ஜெயராஜா, நிர்மலா(ஜெர்மனி), செல்வராசா, காலஞ்சென்ற புஸ்பம், பிலோமினா, அல்பேட், றீற்றா, காலஞ்சென்றவர்களான செல்லதம்பு, மனுவேப்பிள்ளை, மற்றும் அரியமலர்(இலங்கை), காலஞ்சென்ற ஜெயசுதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அன்ரன், மேரா, தீபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகி, றிக்கி, கலேப், ஸ்ரேஸி, பியோனா, வெற்றி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 01/12/2014, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Funerarium du mont- valerien, 42 Chemin des Cendres, 92000 Nanterre, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 02/12/2014, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Funerarium du mont- valerien, 42 Chemin des Cendres, 92000 Nanterre, France
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 03/12/2014, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Funerarium du mont- valerien, 42 Chemin des Cendres, 92000 Nanterre, France
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 04/12/2014, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Funerarium du mont- valerien, 42 Chemin des Cendres, 92000 Nanterre, France
திருப்பலி
திகதி: வியாழக்கிழமை 04/12/2014, 02:00 பி.ப
முகவரி: Eglise Catholique Saint-Paul de Nanterre, 55 Boulevard Emile Zola, 92000 Nanterre, France
நல்லடக்கம்
திகதி: வியாழக்கிழமை 04/12/2014, 03:30 பி.ப
முகவரி: Cimetière Parc du Mont-Valèrien, 102 rue du calvarie, 92000 Nanterre, France
தொடர்புகளுக்கு
மனைவி — பிரான்ஸ்
தொலைபேசி: +33146983912
சாந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33139977186
செல்லிடப்பேசி: +33629232900
தீபா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33660685133
அனுஷா — சுவீடன்
தொலைபேசி: +4614331391

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu