திரு தம்பிமுத்து செல்வரத்தினம் மரண அறிவித்தல்
thampimuthuதிரு தம்பிமுத்து செல்வரத்தினம் மரண அறிவித்தல்

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், அல்வாய் திக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து செல்வரத்தினம் அவர்கள் 30-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிமுத்து(செல்லமுத்து), கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணேஷ், லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்சன், சுதர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சோதி, ஜெயா, கண்ணன், ராணி, சிவா, கலா, றதி, வரதா, சுஜாதா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

கருணாமுர்த்தி, பிரகாஷ், பிரசாந், நிரஞ்சன், ஆரபி, நிதுர்ஷன், சந்தியா, நிரோஷன், ஜெசாந், நிரோஷா, கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

குமரன், வவா, கவிதா, ரமேஷ், ஜெயஸ்ரீ, நிரஞ்சனி, தர்சினி, திவ்யா, திவிசன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

தனபாலரட்ணசிங்கம், சௌந்தர்ராஜன், நகுலேஸ்வரன், ஜெயசேகரன், ஞானசேகரன், விஜயலட்சுமி, சரோஜனாதேவி, குணசகிலா, காலஞ்சென்ற கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சகோதரர்கள்
தொடர்புகளுக்கு
சோதி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41766757995
வரதா — கனடா
தொலைபேசி: +14163355360
பிரகாஷ் — பிரித்தானியா
தொலைபேசி: +41445532313

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu