திருமதி தேவராசா கனகபூசனிஅம்மா மரண அறிவித்தல்
kanagapoosaniருமதி தேவராசா கனகபூசனிஅம்மா மரண அறிவித்தல்

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வதிவிடமாகவும் கொண்ட தேவராசா கனகபூசனிஅம்மா அவர்கள் 30-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தேவராசா(ஜெயக்குமார் ரெக்ஸ்ரைல்ஸ் உரிமையாளர்- பருத்தித்துறை) அவர்களின் அன்பு மனைவியும்,

கனகாம்பிகை, விக்கினேஸ்வரி, ஜெயராணி, ஜெயக்குமார்(ராசா), விமலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கனகரத்தினம், காலஞ்சென்ற பாலசுந்தரம், மகேந்திரராசா, விமலேஸ்வரி, வேலாயுதம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2014 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் 1ம் ஒழுங்கை, வினாசித்தம்பி வீதி, சாவகச்சேரி எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மகன்
தொடர்புகளுக்கு
ஜெயக்குமார்(ராசா- மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772849701
ஜெகன்(பேரன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447908607332

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu