திருமதி இரத்தினம் சீவரெத்தினம் மரண அறிவித்தல்
seevaratnamதிருமதி இரத்தினம் சீவரெத்தினம் மரண அறிவித்தல்

யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் சீவரெத்தினம் அவர்கள் 30-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சீவரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சத்தியரூபவதி, கனகரூபவதி, திருமகள், தவக்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், தம்பையா, நாகரெத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவநாதன், சௌவுந்தரநாயகம், கேமலதா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சதாரூபன்(பிரான்ஸ்), யாழினி(சரஸ்வதி வித்தியாலயம்- வேலணை), சிவஜா(லண்டன்), கஜனன்(ஜெர்மனி), எளினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2014 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 01:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.192,
பிறவுன் வீதி,
யாழ்ப்பாணம்.

தகவல்
தவக்குமார்(மகன்)
தொடர்புகளுக்கு
தவக்குமார்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4917684784140
சதாரூபன்(பேரன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33646841162

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu