திருமதி இராஜாமணி விக்கினேஸ்வரன் மரண அறிவித்தல்
rajamaniதிருமதி இராஜாமணி விக்கினேஸ்வரன் மரண அறிவித்தல்

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Neuss ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜாமணி விக்கினேஸ்வரன் அவர்கள் 27-11-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, மாணிக்கம்(நல்லூர்) தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்ற கதிரித்தம்பி, மகேஸ்வரி(இருபாலை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விக்கினேஸ்வரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

கோபிநாத் அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, கமலேஸ்வரி, புவனேஸ்வரி, மற்றும் செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சர்வேஸ்வரி, ஸ்ரீகுமாரி, குகநேசன், திருவருட்செல்வன், பவானிதிசி, காலஞ்சென்ற தில்லைநாதன் ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,

உமா, ஜெயதேவி, கதிர்காமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலியும்,

ரிஷிகேசன், நிருத்தியா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

ஆரபி அவர்களின் ஆசைப் பெரிய மாமியும்,

ராஜி, ராஜன், ரோகினி, வதனி, சிவா ஆகியோரின் அன்பு அன்ரியும்,

குரு, மீரா, காலஞ்சென்ற பேபி, கிரி, மதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆரணியா, ஆகாஷ், கதிர், கஜன், சிந்துஜா, சிந்துஜன், நிஷா, கஜா, நிசாந்த், சயந்த் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 01/12/2014, 12:00 பி.ப
முகவரி: Hauptfriedhof, Rheydter Straße 191, 41464, Neuss, Germany
தொடர்புகளுக்கு
விக்கினேஸ்வரன் — ஜெர்மனி
தொலைபேசி: +4921312068562
செல்லிடப்பேசி: +4915143517293
குகநேசன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +492131130755
பவானிதிசி — ஜெர்மனி
தொலைபேசி: +4921315233881
ராஜி — ஜெர்மனி
தொலைபேசி: +496341969921

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu