திருமதி மனோரஞ்சிதமலர் வெற்றிவேல் மரண அறிவித்தல்




manoranjithamalarதிருமதி மனோரஞ்சிதமலர் வெற்றிவேல் மரண அறிவித்தல்

யாழ். வடமராட்சி தொண்டமானாறு செட்டியவூர் குறிச்சியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோரஞ்சிதமலர் வெற்றிவேல் அவர்கள் 26-11-2014 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், முருகேசு(இளைப்பாறிய கூட்டுறவு முகாமையாளர்) இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, சிவங்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

வெற்றிவேல்(தென்புலோலி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

பிரசாந்தி, அஜித்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மங்களேஸ்வரி(கனடா), பானுமதி, தங்கவடிவேல்(கனடா), குமாரதாசன்(கனடா), முருகதாசன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வைகுந்தவாசன் அவர்களின் அன்பு மாமியாரும்,

தர்மகுலசிங்கம், பாஸ்கரநாதன், சுதானி, சாவித்திரி, வனித்தா, வன்னியசிங்கம்(தென்புலோலி), இரத்தினசிங்கம்(லண்டன்), சிவசுப்பிரமணியம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வதீஸன், ரவீனா, கிஷாந், ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 29/11/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/11/2014, 11:30 மு.ப — 02:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/11/2014, 02:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada ‎
தொடர்புகளுக்கு
வெற்றிவேல்(கணவர்) — கனடா
தொலைபேசி: +19058489138
பிரசாந்தி(மகள்) — கனடா
தொலைபேசி: +16474091719
அஜித்தா(மகள்) — கனடா
தொலைபேசி: +14166669783
நாதன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +16475888197

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu