திருமதி பாலாம்பிகை கண்ணலிங்கம் மரண அறிவித்தல்
balampigaiதிருமதி பாலாம்பிகை கண்ணலிங்கம் மரண அறிவித்தல்

யாழ். ஊரெழு மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பாலாம்பிகை கண்ணலிங்கம் அவர்கள் 27-11-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சபாரத்தினம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

கண்ணலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரபாகரன், விஸ்ணுகரன், சிவாஸ்கரன், காலஞ்சென்ற கிருபாகரன், தேவசேனா, கமலகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கனகேஸ்வரி, கனகாம்பிகை, மற்றும் லோகாம்பிகை, காலஞ்சென்ற ரத்னாம்பாள் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ராஜினி, உஷாந்தினி, வாசுகி, தமிழேந்திரன், நிருபா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ராசலெட்சுமி, பத்மாவதி, ஜெயலெட்சுமி, பரம்சோதி, ஜெகநாதன், யோகநாதன், மற்றும் நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெகதீஸ்வரி, தவச்செல்வி, கலாராணி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

கிவிசன், சுபிசன், தினேஷ், அபிஷன், அபிராமி, தேவாஜினி, பிருந்தாஜினி, மதுராஜினி, ஷாகித்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2014 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் ஊரெழு பொக்கனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
செல்லத்துரை இராசலட்சுமி
தொடர்புகளுக்கு
கண்ணலிங்கம்(கணவர்) — இலங்கை
தொலைபேசி: +94212241885
பிரபா(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33623041622
விஷ்ணு(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442035565336
சிவா(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651774038
தேவசேனா(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94212241885
கமலன்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94212221462
செல்லிடப்பேசி: +94773744652

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu