திருமதி ஞானம்மா துரையப்பா மரண அறிவித்தல்c
ganammaதிருமதி ஞானம்மா துரையப்பா மரண அறிவித்தல்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானம்மா துரையப்பா அவர்கள் 26-11-2014 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவரகளான சின்னப்பா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பிள்ளையீனார் பொன்னம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

துரையப்பா அவர்களின் அன்பு மனைவியும்,

சுசீலாதேவி(கனடா), சத்தியமூர்த்தி(ஜெர்மனி), அருணகுலதேவி(ஜெர்மனி), சிவதேவி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யசோதா, ஜெகதா, ஜெயக்குமார், விஜயகுமார், சஞ்சித்குமார், சரத்குமார், காலஞ்சென்ற நித்தியானந்தன் ஆகியோரின் அன்பு பெரியத் தாயாரும்,

சத்தியமூர்த்தி(ரத்தினம்), ஈஸ்வரி, தவக்குமார், சிவகுமார்(சிவம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கஜமுகன், சஜமுகன், சயூரன், நிஷாந்தன் சொரூபா, பிரணவன், பிருந்தன், பிரசோபன், பிரியந்தி, சஜீவன், அஷாந், ஜெசாந், ஜெசானி, இராமநந்தினி, பவித்திரா, துர்மதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆருஜன், அபினா, அஸ்மியா, வனீசா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 29/11/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada ‎
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/11/2014, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada ‎
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/11/2014, 02:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada ‎
நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/11/2014, 04:30 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada ‎
தொடர்புகளுக்கு
சிவகுமார் — கனடா
தொலைபேசி: +14164027803
கஜமுகன் — கனடா
செல்லிடப்பேசி: +16478184693
சஜமுகன் — கனடா
செல்லிடப்பேசி: +16478665681
சயூரன் — கனடா
செல்லிடப்பேசி: +16472191179
சத்தியமூர்த்தி — ஜெர்மனி
தொலைபேசி: +497116498013
அருணகுலதேவி — ஜெர்மனி
தொலைபேசி: +497118106910

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu