திரு சின்னக்குட்டி ஏகாம்பரம் மரண அறிவித்தல்
sinnakudiதிரு சின்னக்குட்டி ஏகாம்பரம் மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல் முதலாம் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட சின்னக்குட்டி ஏகாம்பரம் அவர்கள் 26-11-2014 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னக்குட்டி, கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

தனலட்சுமி, விஜயலட்சுமி, தர்மராஜா(ஜெர்மனி), மகாலட்சுமி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுந்தர்லிங்கம், கனகலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கஜேந்தினி(ஜெர்மனி), பகீரதன், தரிசிகா, துஷாந்தி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல 195, முதலாம் ஒழுங்கை,
குட்செட்றோட்,
தோணிக்கல்,
வவுனியா.

தகவல்
ராஜா(மகன்)
தொடர்புகளுக்கு
விசயா, பிறேமா — இலங்கை
தொலைபேசி: +94242225033
மகா(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +4942159756986
ராஜா(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +491622841878

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu