திரு வைரமுத்து தேவராசா மரண அறிவித்தல்
vairamuthuதிரு வைரமுத்து தேவராசா மரண அறிவித்தல்

பூநகரியைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து தேவராசா அவர்கள் 26-11-2014 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து செல்லமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தநாயகி(இளைப்பாறிய பிரதம லிகிதர், யாழ் பல நோக்குக் கூட்டுறவு சங்கம்) அவர்களின் அன்புக் கணவரும்,

கலாநிதி.முகுந்தன்(விரிவுரையாளர் திறந்த பல்கலைக்கழகம்- இலங்கை), செந்தூரன்(ஆசிரியர்- யாழ் செங்குந்தா இந்துக்கல்லூரி), காலஞ்சென்ற நிர்மலன், குருபரன்(லண்டன்), ஐங்கரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஞானவல்லி சின்னத்துரை, காலஞ்சென்ற கந்தசாமி(விஷகடி வைத்தியர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஞ்சித் சோபனா(உதவி முகாமையாளர் மக்கள் வங்கி- நாரான்பிட்டி), சுகந்தினி(ஆசிரியை- யாழ் கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம்), கீர்த்திகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவகுருநாதன்(கனடா), லோகநாயகி, குகதாசன்(லண்டன்), தில்லைநாயகி, தவராசா(கனடா), கலாநாயகி ஆகியோரின் மைத்துனரும்,

அபிஷேக்(சென். பீற்றேஸ் கல்லூரி- கொழும்பு), சின்மயி(இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி), வைஷாலி(சென். ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்), வைஷ்ணவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
முகுந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773732652
செந்தூரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +9477662082
குருபரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447448558811
ஐங்கரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447438103917

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu