திருமதி தவமணி பத்மநாதன் மரண அறிவித்தல்
thavamaniதிருமதி தவமணி பத்மநாதன் மரண அறிவித்தல்

யாழ். நெல்லியடி தடங்கன்புளியடி மூர்த்திவீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தவமணி பத்மநாதன் அவர்கள் 26-11-2014 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(அன்பர்) வேதாத்தை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை(பன்னாலை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பத்மநாதன்(D.M.L.T) அவர்களின் பாசமிகு மனைவியும்,

அமுதினி(பிரான்ஸ்), சுரேஸ்(லண்டன்), ரமேஸ்(பிரான்ஸ்), பிரகாஷ்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

படிகலிங்கம், காலஞ்சென்ற ரேனுகா, சுவஸ்தி, சாரதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இரட்ணசிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற ராஜலஷ்சுமி, சிவசுப்பிரமணியம், மகேஸ்வரி(இலங்கை), நேசமலர்(இலங்கை), நீலலோஜினி(லண்டன்), யோகேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யதார்த்தன், ஜனன், யாதினி, கேசியா, கவிஷா, கட்சியா, யாதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அமுதினி(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33169514630
சுரேஸ்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442086404047
ரமேஸ்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33758579345
பிரகாஷ்(மகன்) — கனடா
தொலைபேசி: +16475882209
படிகலிங்கம்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651520711

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu