திரு கனகசபை சபாரத்தினம் மரண அறிவித்தல்
kanagasabaiதிரு கனகசபை சபாரத்தினம் மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகசபை சபாரத்தினம் அவர்கள் 26-11-2014 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சேதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பசுபதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற செல்லையா, காசிப்பிள்ளை(ஓய்வுபெற்ற ப.நோ.கூ.ச), வீரசிங்கம்(ஓய்வுபெற்ற இலங்கை போக்குவரத்து சபை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பவளராணி, மகாலிங்கசிவம்(புதுக்குடியிருப்பு ப.நோ.கூ.ச), சத்தியசிவம்(கச்சேரி- முல்லைத்தீவு, பிரான்ஸ்), ஸ்கந்தராணி, சண்முகானந்தசிவம்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சதாநந்தராசா, நவகீதா, கலைநிதி, கோமேளஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சசிதரன், மதுஷா, விதுஷா, திலக்‌ஷிசிகா, கேசீகன், சாரு, சாருகா, நிருத்தன், சேனுயன், ரதுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-11-2014 வியாழக்கிழமை அன்று மாலை 4:00 மணிக்கு புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மாகலிங்கசிவம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778533708
சத்தியசிவம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753399430
ஸ்கந்தராணி — இலங்கை
தொலைபேசி: +94775444108
செல்லிடப்பேசி: +94774200658
சண்முகானந்தசிவம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447440070827

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu